Tag: veera simha reddy
விஞ்ஞானத்துடன் விளையாடும் வீர சிம்மா ரெட்டி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
மகர சங்கராந்திக்காக தெலுங்கு மொழியில் சிரஞ்சீவி நடிப்பில் 'வால்டர் வீரய்யா' மற்றும் பால கிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்மா ரெட்டி' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.