Tag: Ukraine Love
போர்க்களத்தில் கரம்பிடித்த காதலர்கள் உக்ரைன் பெண்ணை மணந்த இந்தியர்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் உக்கிரமான போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் பெண்ணை திருமணம் முடித்து, இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை.மணமகனின் பெயர் பிரதீப் மல்லிகார்ஜூன ராவ், மணமகளின் பெயர் லியுபோவ்....