Tag: two wheelar and watch
மனித உயிரைக் காப்பாற்றிய கைக்கடியாரம்
மின்சாரப் பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை கைக்கடியாரம் காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹெர்மோசா கடற்கரைக்கு ஒருவர் மின்சாரப் பைக்கில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேரம்...