Tag: Theni District
தேனி அருகே, ரேசன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்த 2 அரிசி மில்லுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்….
இந்த மாவுமில்களில் ரேசன் அரிசியினை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தேனி மாவட்டம் சுருளி அருவியில், 3 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்….
இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற கணவன்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராயவேலூரைச் சேர்ந்த பெருமாள்.
இவர் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக மீட்கப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,...