Tag: thai airways
கோர விபத்தில் உயிர் தப்பிய விமான பயணிகள்
செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கிய தாய் ஏர்வேஸ் விமானத்தின் டயர் வெடித்தது.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பின்னர் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு...