Tag: tangedco
உங்க வீட்ல கரண்ட் பில் கட்டுறீங்களா? உங்களுக்கு தான் அவசர பதிவு!!!
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.
இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் TANGEDCO , தமிழ்நாடு மின் தொடரமைப்பு...