Tag: tamillanguage
தமிழ் படிக்கவே தடுமாறும் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே… கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு … செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என கல்வியின் சிறப்பை அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்துல...