Tag: tamil nadu police
காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிஜிபி
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட...