Tag: super market
காதுகேளாத தந்தைக்கு சைகையால் புரியவைத்த குழந்தை
https://www.instagram.com/reel/CWHVs48AbVv/?utm_source=ig_web_copy_link
காதுகேளாத தந்தையிடம் தனது சைகையால் பேசிய 19 மாதக் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாற்றுத்திறனாளி அமெரிக்கரான சச்சர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குத் தன் 19 மாத மகளான மேடிஷனுடன் சென்றிருந்தார்....