Tag: submerged village
30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்
30 ஆண்டுகளுக்குமுன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போன கிராமம் ஒன்று தற்போது வெளியே தெரிந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் அசெரிடோ என்ற கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் அமைந்திருந்த பகுதியில் லிமியா என்னும் நதி பாய்ந்தோடி வருகிறது. 1992...