Tag: streetdogs
வாகனங்கள் சீட்டை கடித்து குதறும் நாய்கள் கோபத்தில் மக்கள்
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தின் சீட்டை தெருநாய்கள் கடித்து குதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை மாநகர் ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த...