Tag: Srujana
தாலிகட்டும் மணமகன் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்
ஆந்திரா மாநிலம் , விசாகப்பட்டினத்தில் திருமண மண்டப ஒன்றில் சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக திருமணத்திற்கான வேலைகளை வெகு சிறப்பாக இரு வீட்டாரும்...