Tag: spider man
ஸ்பைடர்மேன்போல சுவரில் ஏறிய சிறுமிகள்
ஸ்பைடர்மேன்போல சுவரில் ஏறிய சிறுமிகளின்வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், பாட்னா நகரில் வசித்து வரும்இந்தச் சிறுமிகள் எவ்விதப் பயிற்சியும் இல்லாமல்இந்தத் திறனைப் பெற்று வியக்க வைக்கின்றனர்.
11 வயது அக்ஷிதா குப்தா...
அட்வென்ச்சர் பார்க்கில் ஏற்பட்ட விபத்து 
அமெரிக்காவில் உள்ள டிஸ்னி கலிபோர்னியா அட்வென்ச்சர் பார்க்கில் சில தினங்களுக்கு முன் வாரஇறுதி என்பதால் மக்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிட பார்க்கில் குவிந்துள்ளனர்.வழக்கம் போல ஏற்பாடுசெய்யப்பட்ட சாக நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது.
குறிப்பிட்ட நேரத்தில் ,...
போப்பாண்டவர் உரையைக் கேட்ட ஸ்பைடர் மேன்
வாடிகன் நகரில் 23-6-2021 அன்று போப் பிரான்சிஸ் நடத்தியபிரார்த்தனையில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுஆசிபெற்றனர். இதில் சபை மக்களில் ஒருவராக ஸ்பைடர்மேன் வேடத்தில் வந்தவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
காமிக் புத்தகத்தில் வரும் ஸ்பைடர் மேன்போல...
அவதாரை மிஞ்சிய SPIDERMAN 
https://www.youtube.com/watch?v=dd-EGFC44T4