Tag: south america
உருளைக்கிழங்கில் 4,000 ரகங்கள்
https://twitter.com/susantananda3/status/1443597016152489992?s=20&t=nSROkOFrE_nwiJhBNBE1nQ
பெரு நாட்டில் ஒரு சந்தையில் 4 ஆயிரம் வகையான உருளைக்கிழங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இவற்றில் ஒரு ரகம் தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்த 4 ஆயிரம் உருளைக்கிழங்கு ரகங்களில்...