Tag: SmallBoy
‘டிராஃபிக் ஜாம் தொல்ல தாங்க முடியல சார்’ – 6 வயது சிறுவன் போலீசில் புகார்
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பலமனேர் காவல் நிலையம் எப்போதும் போல பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் விசாரணை, சண்டை சச்சரவு வழக்குகளில் சமரச முயற்சி என போலீஸார் இயங்கிக் கொண்டிருக்க, பள்ளிச் சீருடையுடன்...