Tag: save dog
ஆபத்தில் இருந்த நாயை காப்பாற்றிய நிஜ ஹீரோக்கள்
விலங்குகள் செய்யும் செயல்கள் சிலநேரங்களில் வேடிக்கையாக இருக்கும்.அதே சிலநேரங்களில் அவைகளுக்கு ஆபத்தாகிவிடும்.அதுபோன்று விலங்குகள் ஆபத்தில் சிக்கித்தவித்த நேரத்தில் மனிதர்கள் காப்பாற்றிய பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு.
தற்போது மற்றொரு வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.அதில்,ஆற்றுப்...