Sunday, September 22, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

சாலை விபத்து: 7 பேர் பலி; 26 பேர் காயம்

0
கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில்...

காணாமல் போன இளம் பாடகியின் உடல் மீட்பு

0
அரியானாவில் காணாமல் போன இளம் பாடகியின் துண்டுகளான உடலை மீட்டு 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அரியான்வி மொழி பாடகி சங்கீதா என்பவர் கடந்த 11ந்தேதி காணாமல் போனார். 2...

ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

0
ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று...
vismaya-v-nair-kollam-death

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

0
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
வெப்ப சலனத்தால் தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 26 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,...

சவப்பெட்டியை சுமந்து சென்ற அதிபர்

0
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டடியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. வடகொரியாவில் உயிரிழந்த ராணுவ அதிகாரியான ஹையோன் ஜோல் ஹே-ன்(Hyon...

சீனாவில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

0
சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ...

உக்ரைன் போர் – கடந்த 3 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 15 ஆயிரம் பேர் பலி

0
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. மேலும் இந்த போரில் உக்ரைனை விட...

ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை

0
ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டின்...
crimescene

2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

0
மதுரை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் -...

Recent News