Thursday, September 19, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

minister-senthil-balaji

மேலும் 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு

0
மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 60 நாட்களில் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி.
rain

கனமழைக்கு வாய்ப்பு

0
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 29, 30ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்...
ops

சென்னை வந்தார் OPS

0
நேற்று OPS தேனி புறப்பட்டு சென்றபின், அதிமுக தலைமக்கழக நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
students

+1 மாணவர்கள் கவனத்திற்கு..

0
ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 11ம் வகுப்பு...
vikram

வெளியான 3 வாரத்தில் 400 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்

0
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியான 3 வாரங்களில் உலகளவில் 400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல். ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு 400 கோடி வசூலை ஈட்டிய 2வது தமிழ் படம் என்ற...
minister-Ponmudi

ஜூலை 18 கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் பொன்முடி

0
தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கம். சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு முடிந்தபின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர்...
cm

5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை காணொலிவாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டை திறப்பு.
corona

முன்னாள் அமைச்சர், சபாநாயகருக்கு கொரோனா

0
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Yashwant-Sinha

வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Recent News