மேலும் 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு

300

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 60 நாட்களில் செயல்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி.