கனமழைக்கு வாய்ப்பு

406

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 29, 30ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.