Tag: sathiyam tv
திடீரென காராக மாறிய மனிதர்
https://www.youtube.com/watch?v=_NXa5FHMYNY
இந்த Uncle-அ யாராச்சும் Control பண்ணுங்க பா..
https://www.youtube.com/shorts/Cs_q1MoVhcg
ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு...
தொழுப்பேடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர்
தொழுப்பேடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம்...
நடிகர் விக்ரம்-க்கு Heart Attack?
பிரபல நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி...
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வேதனையளிக்கிறது – பிரதமர் மோடி
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார்.
இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி...
“நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்”
சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட...
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் முன்னேற்றம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தையின் புகைப்படத்தை மகள் மிசா பாரதி வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு...
“இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”
உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
நியூயார்க், பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.
இந்தியா...
போர் தீவிரமாக தொடங்கவில்லை – புதின்
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 135வது நாளாக நீடித்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ்...