நடிகர் விக்ரம்-க்கு Heart Attack?

279

பிரபல நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை: தவறான தகவலை பரப்ப வேண்டாம் அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

மேலும், லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். விக்ரம் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.