Tag: SARATHPAWAR
அடுத்தடுத்து திடீர் திருப்பம் ! சரத்பாவரே தலைவராக நீடிக்க தீர்மானம் நிறைவேற்றம் !
NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒரு நாள் கழித்து, எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சித் தொண்டர்களை சரத் பவார் புதன்கிழமை சந்தித்தார்.