Tag: SALT TEA
பிங்க் டீ குடிச்சிருக்கீங்களா?
பிரம்மிக்க வைக்கும் பிங்க் டீச்சுவைபலரின் நாள் துவங்குவதே தேநீரில் இருந்துதான்.
நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத பானமாக மாறிவிட்டது தேநீர்.
தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது என்றால் மிகையல்ல.
உலகில்...