Tag: robo wearing saree
பட்டுப் புடவை உடுத்தி உணவு பரிமாறும் ரோபா சுந்தரி
ஹோட்டலில் பட்டுப்புடவை உடுத்தி உணவு பரிமாறும் ரோபா அனைவரையும் கவர்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்திலுள்ள ஓர் உணவகத்தில்தான் இந்தப் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் சப்ளையர்களுக்குப் பதிலாக ரோபோ உணவு பரிமாறுகிறது. அதிலும்,...