Tag: Red Alert Warning
மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தானே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.
தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு...