Tag: rationcardupdate
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அரசு தரப்பிலிருந்து ஏதேனும் உதவியோ, மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகள் கிடைக்க ரேஷன் கார்டு தேவைப்படும்.
ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காது. 3 கோடி குடும்ப ரேஷன்...