Tag: Ransomware Attack
“இப்படி ஆயிடுச்சு” ஸ்பைஸ்ஜெட் ட்விட்
இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் செவ்வாய் இரவு "ரான்சம்வேர்"எனப்படும் இணையவழி தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிந்துள்ளது.இதன் காரணமாக காலை விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இருப்பினும், நிலைமை சரிசெய்யப்பட்டு, அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் இப்போது...