Tag: rajasthan court
காதல் மனைவியைக் கருவுறச்செய்யகைதிக்கு 15 நாள் பரோல்
மனைவியைக் கருவுறச்செய்ய கணவருக்கு 15 நாள்பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளைஇந்த உத்தரவை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டுபில்வாரா நீதிமன்றம் நந்த லாலா என்பவருக்குஆயுள்தண்டனை...