Tag: rains
ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இடைவிடாமல் கொட்டு வரும் கனமழையால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பிரிஸ்போன் மற்றும் சிட்னி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் பேரழிவுகளை எதிர்கொண்டு வருகின்றன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான...