Tag: punjab cm
பக்வந்த் மான் பஞ்சாப் முதல்வராக 16ம் தேதி பதவியேற்கிறார்
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில் பஞ்சாப்பின் புதிய முதலமைச்சராக வரும் 16ஆம் தேதி பகவந்த் மான் பதவியேற்கிறார்...