Tag: PetrolTheft
அரசு பேருந்தில் நூதன முறையில் டீசல் திருட்டு
கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளில் இருந்து டீசல் அடிக்கடி குறைவதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தது.இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக அன்னூர்...