Tag: operation
அழுததற்காகக் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
https://twitter.com/mxmclain/status/1442950887383736321?s=20&t=g7-JVCV98ikMbIkMzdxJSA
அறுவைச் சிகிச்சை செய்தபோது அழுத பெண்ணிடம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை பற்றிய விசயம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மிட்ஜ். இந்தப் பெண் தனது உடலில் உள்ள மச்சத்தை அகற்றுவதற்காக மருத்துவனையில் சேர்ந்தார்....