Tag: O. Panneer Selvam
ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்
தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார்.
இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை...