Tag: no exam
குழந்தைகளுக்கு NO HOME WORK,NO EXAM
சில பள்ளிகள் அதிகப்படியான தேர்வுகளை நடத்திமாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தைக்கொடுத்துவருகின்றன.
எக்ஸாம் வைப்பதால் குழந்தைகள் மன அழுத்தத்தால்பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்களும் பெற்றோர்களும்கூறிவருகின்றனர். அத்துடன் புத்தகப் பையையும் பொதிமூட்டைபோலகுழந்தைகள் சுமந்துசெல்வதைப் பார்த்து பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர்.
இந்த...