Tag: Natural fertilizer from garbage
குப்பைகளில் இருந்து இயற்கை உரம் – மாநகராட்சிக்கு ரூ.64 லட்சம் வருவாய்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் உலர்க்கழிவுகள் வள மீட்பு...