Tag: mom and daughter
அம்மா கொளுத்தும் வெயிலில் வியாபாரம் செய்தபோது,நெஞ்சை உருகவைக்கும் மகள் செய்த காரியம்
பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் உலகம்.தான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளைகளுக்கு சிறுகஷ்டமும் நேரிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் பெற்றோர்கள்.
அதேநேரத்தில் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தவிர்க்க பிள்ளைகள் உதவினால் ,இதை தவிர...