Tag: mo 50
பெட்ரோல் விலை கவலை இனி இல்ல…ஒரு முறை சார்ஜ் பண்ணா 172 கி.மீ பயணம்!
சமீப காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, அதிகரித்து வரும் சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெருகி வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டை குறிவைத்து களம் இறங்குகிறது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சியாட் நிறுவனம்.