Tag: Mi-17V5
ஹெலிகாப்டர் விபத்து – போலீசார் வழக்குப்பதிவு
குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்...