Tag: MBBS bride
உணவால் மணநாள் மயான நாளான சோகம்
தலைமுறைக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுவது,புதுப்புது உணவுகள் சந்தைக்கு வருவது என்பது ஒருபுறம் இருந்தாலும்.அந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது ஆபத்தா? என பார்ப்பது மிகமுக்கியம்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும்,சில நேரங்களில் உணவுவே...