Tag: MANAMADURAI
மானாமதுரையும் மூடுபனியும்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காண்போரை கவர்ந்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம்.
ஆனால் மார்கழி மாதம் முடிந்தும் பனிப்பொழிவு தொடர்ந்தவாரேயுள்ளது.
மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில்...