Tag: koyya leaf
முகச் சுருக்கத்தைப் போக்கி இளமை ததும்பச் செய்யும் அதிசய மூலிகை
எல்லாரும் இளமைத் தோற்றத்தோடுதான் இருக்க விரும்புவோம்.எத்தனை வயதானாலும் முகச் சுருக்கத்தையோ, தோல் சுருக்கத்தையோயாரும் விரும்புவதில்லை. ஒருவருக்கு எத்தனை வயது என்பதை அவரின்முகம் காட்டிக்கொடுத்துவிடும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கினால் வயதாகிவிட்டது என அர்த்தம்.
என்னதான் முகத்தில்...