Tag: kavach
இனி ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாது …இந்தியன் ரயில்வே அசத்தல் கண்டுபிடிப்பு
இந்தியன் ரயில்வே நேற்று உள்நாட்டு ரயில் மோதல் பாதுகாப்பு தொழில்நுட்பமான 'கவாச்' என்னும் நுட்பத்தை சோதனை செய்தது . இதில், இரண்டு ரயில்கள் முழு வேகத்தில் எதிரெதிர் திசையில் இருந்து ஒன்றையொன்று நோக்கிச்...