Tag: Kate Winslet
டைட்டானிக் படத்தின் கதாநாயகி படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார்
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி Kate Winslet படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குரோஷியா நாட்டில் லீ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்...