Tag: jani master
எல்லா pressure என் மேல தான்! ‘வாரிசு’ இசையமைப்பாளர் திடீர் ட்வீட்
வாரிசு படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து, ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால், முதல் முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ள தமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.