Tag: insomnia
சரியா தூங்கலனா இவ்ளோ பாதிப்பா?
உடலுக்கு தேவையான தூக்கம் கிடைக்காத பட்சத்தில் உயர் ரத்த கொதிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் தொடங்கி பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நைட் நிம்மதியா தூங்க இந்த டிப்ஸ Follow பண்ணுங்க
உடல் உறுப்புகளை முறையாக இயங்க வைக்க, பொதுவான உடல் மற்றும் மன நலனை உறுதி செய்வதற்கு நல்ல தூக்கம் அவசியம்.