Tag: InformationNews
இந்த மனிதர்களைக் கொசுக்கள் விடவே விடாது
மழைக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரே பொதுவான பிரச்சனை கொசுக்கடிதான், எனவே கொசுக்கடியால் மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
கொசுக் கடித்தால் டெங்கு மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல அபாய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்...