Tag: governor-of-tamilnadu
புதிய ஆளுநர் இன்று சென்னை வருகை
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை வருகிறார்.
நாளை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள அவருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டின் 14வது ஆளுநராக...