Tag: gold saving
தங்க நகை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! வெளியான பகீர் தகவல்..
தங்க நகை என்பது அணிகலனாக மட்டுமில்லாமல் ஒரு சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? பெரும்பாலான குடும்பங்கள் தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சட்ட...