Tuesday, April 23, 2024
Home Tags Fruits

Tag: fruits

சும்மா தக தகன்னு மின்னுற பொலிவான சருமம் வேணுமா? இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

0
சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் இருக்க கொலாஜன் மிகவும் அவசியம். இயற்கையாக கொலாஜனை அதிகரிக்க செய்யும் பழங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

இந்த 7 பழங்களை சக்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!

0
சக்கரை நோய் வந்துவிட்டாலே இனிப்பு வகைகள் தொடங்கி பழங்கள் சாப்பிடுவது வரை பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதனாலேயே Glycemic Index குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

பாலோடு பழம் சாப்பிட்டால் இவ்ளோ ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

0
பாலுடன் சேரும் பெரும்பான்மை பழங்கள் உடலுக்கு நன்மையை விட எதிர்மறை விளைவுகளையே அதிகம் தருவதாக தெரியவந்துள்ளது.

சக்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்/சாப்பிடக்கூடாது?

0
சக்கரை நோய் வந்துவிட்டாலே எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற குழப்பமே பலருக்கும் வாழ்க்கைமுறையாக மாறிவிடுகிறது.

இனி பழங்களை இப்படி சாப்பிடாதீங்க

0
பழம் சாப்பிடும் முறையில் செய்யும் சிறு தவறுகள், பழங்களில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு தடையாக அமைகின்றன.

வெப்ப நாடுகளின் ஆப்பிள்

0
கோடைக்காலத்தில் விளையும் பழங்களுள்கொய்யாப் பழமும் ஒன்று. கொய்யாப் பழம் பழங்களின் ராணியாகவும்ஏழைகளின் பழமாகவும் கருதப்படுகிறது.வெப்ப நாடுகளின் ஆப்பிள் என கொய்யாப்பழம் வர்ணிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால்,டைப் 2 வகை நீரிழிவுக் குறைபாட்டைக் கொய்யாப்பழம் போக்குவதாகவும்,...

Recent News